Toggle navigation

#manick584 POSTS

Post Content
User Image manick.ir Posted: Nov 19, 2017 11:07 AM (UTC)
39
2 Clarendon
New game in manick
Designing-build-Run👈💪
#spider spin
#amusement
#manick
#tickets game
#indoor game
Made in iran
User Image akbarmalik11 Posted: Nov 19, 2017 3:27 AM (UTC)
47
0 Normal
Hal terpenting yang harus kamu punyai adalah kesabaran.
#Squad #MANICK #indonesia #Azvacaein
User Image tv6sverige Posted: Nov 18, 2017 1:05 PM (UTC)
18
0 Normal
Simone & Nisse ger sig på årstiderna i måndagens Manick 😎💨 @simonegiertz @nissehallberg #manick @mediamarktsverige
User Image manicksimbu Posted: Nov 17, 2017 2:03 AM (UTC)
13
0 Normal
""பெண்கள்"" பெண்கள் சிலைகள்தான்
ஆண்கள் உளிகலனால்....! பெண்கள் தெய்வங்கள்தான்
ஆண்கள் பக்தர்களானால்....! பெண்கள் வின்மீன்கள்தான்
ஆண்கள் வானமானால்....! பெண்கள் பூக்கள்தான்
ஆண்கள் வண்டுகலானால்....! பெண்கள் கண்கள்தான்
ஆண்கள் இமைகலானால்....! பெண்கள் அக்னிதான்
ஆண்கள் விறகுகளானால்....! பெண்கள் ஒளிதான்
ஆண்கள் மேழுகுவர்த்தியானால்....! பெண்கள் காளிதான்
ஆண்கள் அரகர்களானால்....! ஆம் ஆண்கள் செய்யும் ஒவ்வொரு செயலின் பிரதிபலிப்பே பெண்களின் மறுமுகம் தெரியும்....! நல்லது செய்தால் பெண்கள் கண்கள் மாதிரி....! கெட்டது செய்தால் பெண்கள் காளி மாதிரி....!
#Manick ji💚💚
Good Morning friends
User Image manick.ir Posted: Nov 16, 2017 7:04 AM (UTC)
ata_1987
nickpournima
35
0 Normal
New game in manick
Designing-build-Run👈💪
#spider spin
#amusement
#manick
#tickets game
#indoor game
User Image manicksimbu Posted: Nov 14, 2017 2:12 AM (UTC)
14
3 Normal
உயர்மதிப்புமிக்க
முத்துக்களை
பிரசவிக்கும்
சிப்பிகளையும்

விலைமதிப்பில்லா
ரத்தினங்களை
விழுங்கிய
கிடக்கும்

சுடும்
ஆணவத்தில்
தான் இந்த
நீல கடல்
இப்படி
அலை அலையாய்
ஆர்பறிக்கிறதடி

அதனால்
தான்

ஆயிரம்
கோடி
நட்சத்திரங்களையும்

இருநூறு கோடி
நிலாக்களையும்

அழகிலும்
அன்பிலும்
விழுங்கிய பின்பும்

சற்றும்
தலைகனமின்றி
புவியில் மிதக்கும்
தேவதையாம்
உன்னை

பெருங்கடலிடம்
காட்டி
அறிவுரை சொல்ல
முனைந்தேனடி

#Manick ji
Good morning Friends,
User Image tv6sverige Posted: Nov 13, 2017 1:04 PM (UTC)
22
0 Normal
Alla lata efterrättsälskare 📣 Missa inte Manick ikväll 21.00. Simone & Nisse visar varför 😎 @simonegiertz @nissehallberg #manick @mediamarktsverige
User Image manicksimbu Posted: Nov 12, 2017 2:18 AM (UTC)
18
0 Normal
நின்
தங்க கீரிட
விரல்களுக்கு கூட (நைஸ்பாலிஸ்)
வண்ணம்
தீட்டி கொள்ளடி

ஆனால்
எக்காலமும்

நின்
கோவை பழ
இதழ்களுக்கு

இராசயண
சாயங்கள்
அனுமதியில்லை

முக்காலமும்
என் இதழ்களை

கொதிக்கும்
காதல்
முத்தங்களாய்

உருக்கிகூட
பொன் நிற
இதழ்களாய்
மெருகேற்றி கொள்ளடி

#Manick ji..
Happy Sunday Friends ...
User Image tv6sverige Posted: Nov 11, 2017 9:04 AM (UTC)
26
0 Normal
Vet du vad monokulärt seende är? 🐦  Simone & Nisse tvingar b-foto Mackan att uppleva just detta i måndagens Manick 😈  @simonegiertz @nissehallberg #manick @mediamarktsverige
User Image palosanto_holystick Posted: Nov 10, 2017 3:56 PM (UTC)
16
2 Normal
Hoy a las 21hs nos vemos las Heras 429. en puerta!
User Image manicksimbu Posted: Nov 10, 2017 2:20 AM (UTC)
13
0 Normal
எனக்கு இருந்த ஒரு உயிரையும் உன்னிடம் கொடுத்து விட்டேன்
இனி நான் வாழ்வதற்கு உன் அன்பு வேண்டும்
பத்துமாதம் சுமக்கும் உன் தாய்மை அன்பு வேண்டும்
என் உயிர் வாழும் காலம் முழுவதும்... #Manick ji🌹🌹
Good morning friends
User Image tv6sverige Posted: Nov 6, 2017 1:04 PM (UTC)
21
0 Normal
I kväll löser Simone & Nisse brödrostproblem, Pimpar en Hoverboard & tävlar i "Sveriges bästa verktygskock" ⚒🍳 Fullsmäckat med andra ord! Missa inte Manick 21:00 👇 @simonegiertz @nissehallberg  #manick @mediamarktsverige
User Image manicksimbu Posted: Nov 6, 2017 2:42 AM (UTC)
18
0 Normal
வானில்
பறந்து திரிய
எனக்கு
சிறகுகள் வேண்டாம்
உயிரே... நான் நிரந்தரமாக
தாங்கிக்கொள்ள
உந்தன் இதயக்கூடு
போதும்.. நான் நிறைவாய்
#வாழ்ந்திடுவேன்
#Manick ji❤❤
Good morning friends, ,
User Image manicksimbu Posted: Nov 5, 2017 1:56 PM (UTC)
11
0 Normal
பிறந்த வீட்டை
வளர்ந்த ஊரை
படித்த பள்ளியை
வாழ்ந்த கல்லூரியை
உயிர் நண்பர்களை
அறிந்த சொந்தங்களை
விட்டு உன்னை மட்டுமே
நம்பி வருவேன்
உன் கனவனாய்
உன் அன்பிற்காகவும்
நம் காதலுக்காகவும்
#மனைவி.....
#Manick ji..
Good night Friends ...
User Image tv6sverige Posted: Nov 4, 2017 9:05 AM (UTC)
23
0 Normal
Borde vi göra spin-off serier på Simone & Nisses "Pimp my Hoverboard" & "Sveriges bästa verktygskock"? 😎 Missa inte Manick på måndag! @simonegiertz @nissehallberg #manick @mediamarktsverige